விடுகதை
1 | 2 | 3 | 4
டாக்டர் வந்தார் ஊசி போட்டார் காசு வாங்காமல் பறந்து போனார்
கண்ணாடியில் பார்க்க உருவம் உண்டு கட்டிப்பிடிக்க தான் உடல் இல்லை