spacer spacer spacer spacer
know_navi_top spacer
know_navi_side spacer
know_navi_bottom spacer
 
மாணவர் படைப்புகள்

விடுகதைகள்

 

1 | 2 | 3 | 4

 

1.    பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்து. அது என்ன?

வெண்டைக்காய்

2.    வெட்ட வெட்ட தழைக்கும். அது என்ன?

தலைமுடி

3.   A , B  , C , D , E , F   இந்த   எழுத்துக்கள்   நோயைப்  பற்றிக்
    கவலைப்படுவதில்லை.   ஏன் ?

அவற்றிற்குப் பக்கத்தில் G, H இருக்கிறது.

4.    நான் பார்த்த படத்தை யாரும் பார்க்க முடியாது. அது என்ன?

கனவு்

5.    வீட்டைச் சுற்றி வேலி. அது என்ன?

கண்

6.    விரித்த பாயைச் சுருட்ட முடியாது. அது என்ன?

கோலம்

7.    அண்ணன் தம்பி பலருண்டு. அனைவருக்கும் இருப்பது ஒரே ஒரு
       குடுமி. அது என்ன ?

வெள்ளைப்பூண்டு

8.    ஒரு வீட்டிற்கு இரு வாசல். அது என்ன?

மூக்கு

9.    எங்கள் வீட்டுக் கிணற்றில் வெள்ளி கிண்ணம் மிதக்கிறது.  அது
       என்ன?

நிலவு
 

ஐஸ்வரி        - 3/3
முனி ஷிவா    - 4/5
ஜெகன்         - 4/4
இயோ சூ காங் தொடக்கப்பள்ளி மாணவர்கள்

 
spacer
know_plane spacer
cul_footer
spacer