படத்தைக் கிளிக் செய்து , பிரதி எடுத்து , மாணவர்களை வண்ணம் பூசச் சொல்லுங்கள். வண்ணம் பூசிய படைப்புகளை இந்த முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிறப்பான படைப்புகளுக்கு அன்பளிப்புகள் வழங்கப்படும்; இணையத்தில் ஏற்றம் செய்யப்படும். எல்லாப் படைப்புகளும் 11.05.2008 தேதிக்குள் எங்களுக்கு வந்து சேர வேண்டும்.
காலத் தாமதமாக வரும் படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா
(தொடக்கநிலை 1-ஆம் வகுப்பு முதல் 3- ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்கள் மட்டுமே இந்த நடவடிக்கையில் பங்கெடுக்கலாம்) |