spacer spacer spacer spacer
fun_navi_top spacer
fun_navi_side spacer
fun_navi_bottom spacer
 

துணுக்குகள்

ஆசீர்வாதம்

பேரன் :
ஓட்டப்பந்தயத்துல கலந்துக்கப் போறேன்.  எனக்கு முதல் பரிசு கிடைக்கணும்னு ஆசீர்வாதம் பண்ணுங்க பாட்டி.?

பாட்டி :

பார்த்து மெதுவா ஓடிப்போ, வேகமாக ஓடி கையைக் கால ஒடிச்சுக்காதா.

பார்த்தால் போதுமா?

பக்கத்துவீட்டுப் பெண்    :

கமலா,  ஏன் உன் கணவர் இருமும் போதெல்லாம் டாக்டர் போட்டோவைப் பார்க்கிறாரு ?

மனைவி :

இருமல் வந்தா டாக்டரைப் பார்க்கனும்னு அவங்க அம்மா சொல்லியிருக்காங்கள். அதுதான் காரணம்.

பக்கத்துவீட்டுப் பெண்   

!!!!!!!!!

archive

spacer
fun_rocket spacer
fun_footer
spacer