உயர்நிலை மாணவர்கள், மேல் தொடக்க நிலை மாணவர்கள் மட்டுமே பங்கு பெறலாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள குறுக்கெழுத்துப் பயிற்சியைப் பிரதி எடுத்து; பொருத்தமான விடைகளை நிரப்பி; உங்கள் பெயர், பள்ளி, வகுப்பு ஆகியவற்றைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதவும். பின்னர் தொலைபிரதி (Fax) மூலமாகவோ அல்லது இந்த முகவரிக்கோ அனுப்பி வையுங்கள். எல்லா விடைகளையும் சரியாக எழுதிவிட்டீர்கள் என்றால் அன்பளிப்புகள் வழங்கப்படும். |