சரியான விடையைக் கிளிக் செய்யுங்கள்
இங்கும் அங்கும் சலசலத்து; போவோர் வருவோருடன் சண்டையிட்டு வந்து பதுங்குவேன் பொந்துக்குள்ளே. நான் யார் ?
ஓட்டம் நின்றால் போதும் ஆட்டம் நின்று போகும். அது என்ன?
தாயின் வாயில் பிறப்பது; உலகம் எங்கும் சிறப்பது. அது என்ன ?
வெயிலில் மலரும் பூ அல்ல; காற்றில் உலரும் துணியுமல்ல; அது என்ன ?