spacer spacer spacer spacer
spacer
  spacer
  spacer
 

விடுகதைகள்

சரியான விடைகள்
 
1.

பூமியிலே வளராத மரம். அதற்குக் கிளை உண்டு.  இலை இல்லை.  அது என்ன?

மான் கொம்பு
2.
தண்ணீர் இல்லாமல் வளரும், கொடி இல்லாமல்
படரும். அது என்ன?
தலைமுடி
3.

உயிரில்லாமல் ஊரைச் சுமக்கும். மூக்கில்லாமல் பெருமூச்சு விடும். அது என்ன?

புகைவண்டி
4.

உறுதியான பற்கள் நிறைய உண்டு.  எவ்வளவுதான் உணவு போட்டாலும் மென்று துப்புமே தவிற எதையுமே தின்பதில்லை.  அது என்ன ??

ரம்பம்
5.

நிமிடத்திற்குப் பல முறை கொட்டும். ஆனால் சத்தம் மட்டும் கேட்காது. அது என்ன ?

இமை
 

archive

spacer
fun_rocket spacer
fun_footer
spacer