அன்பில்லாதவர்கள் எல்லாப் பொருள்களும் தமக்கே உரியவை என்று வாழ்வார்கள். ஆனால், அன்புடையவர்கள் தங்களுக்கு உரியப் பொருள்களைக் கூட மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வர்.
ஏப்ரல் 2008
ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கப்படும். கதவு மூடிவிட்டதே என்று அதைப் பார்த்துக்கொண்டே நிற்பதால்
திறந்திருக்கும் கதவு கண்ணுக்குத் தெரியாமல் போய்விடுகிறது.
– அலெக்ஸெண்டர் கிரஹெம் பேல்
உங்களுக்காக, நீங்கள் பயன்பெறுவதற்காகவே பற்பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் விவரம் பெற படத்தைக் கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்காகவே வருகிறது– புத்தகக்கண்காட்சி ஏப்ரல் 25, 26 – ஆம் தேதிகளில் , ஸ்ரீ பெருமாள் கோயில், பி கோவிந்தசாமி கல்யாண மண்டபத்தில்
தேதி / கிழமை
நிகழ்ச்சி
இடம்
நேரம்
19.04.2008 சனிக்கிழமை
தமிழோடு வளர்வோம்
MDIS வளாகம், ஸ்டெர்லிங் சாலை
காலை 9 மணி
20.04.2008 ஞாயிற்றுக்கிழமை
குடும்ப தினம்
NTUC Downtown East, கேளிக்கைக் கூடம்
காலை 9 மணி
26.04.2008 சனிக்கிழமை
சொற்களம் 2008
கேல்டிக்கோட் ஹில், மீடிய கோப் ஸ்டூடியோ
மாலை 5 மணி
27.04.2008 ஞாயிற்றுக்கிழமை
தமிழின் தொன்மையும் வளர்ச்சியும்
தேசிய நூலக வாரிய வளாகம்
மாலை 5 மணி
அறிவு - வானவில் : வண்ணம் பூசுவோம் என்ற நடவடிக்கையில் கலந்துகொள்ளுங்கள்.