spacer spacer spacer spacer
spacer
lang_navi_side spacer
lang_navi_bottom spacer
 
என் அன்புக் குடும்பம்

என் அன்புக் குடும்பம

 
 
 

என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
நான் செல்லப் பிள்ளை

என் தாத்தாவுக்கும் பாட்டிக்கும் நான்
செல்லப் பேரன்

எகன் அக்காவுக்கும் அண்ணனுக்கும்
நான் செல்லத் தம்பி

இதுவே என் குடும்பம்
என் அன்புக் குடும்பம்  ( 2x)

அம்மாவுக்கு உதவிகள் செய்வேன்
அப்பாவிடம் பாடம் படிப்பேன்
தாத்தா பாட்டியிடம் பாசமாய் இருப்பேன்
அக்கா அண்ணனிடம் பணிவாக நடப்பேன்

நான் நல்ல பிள்ளை
நான் நல்ல பிள்ளை (4x)

என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
நான் செல்லப் பிள்ளை

என் தாத்தாவுக்கும் பாட்டிக்கும் நான்
செல்லப் பேரன்

என் அக்காவுக்கும் அண்ணனுக்கும்
நான் செல்லத் தம்பி

இதுவே என் குடும்பம்
என் அன்புக் குடும்பம்  (2x)

 
spacer
spacer
spacer